Kaju katli recipe in tamil with milk

67

தேவையான பொருட்கள்

  • முந்திரி – 1 கப்
  • சர்க்கரை – 1/2 கப்
  • நெய் – 2-3 டீஸ்பூன்
  • பால்

செய்முறை :

Step 1: முதலில் முந்திரியை நன்றாக பொடித்துக்கொள்ளவும். அகலமான அடிகனமான, பாத்திரத்தில் 1/2 கப் சர்க்கரையுடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம்வரும்படி செய்து அதில் அரைத்த முந்திரி சேர்த்து திப்பி இல்லாமல் கிளறவும்.

Step 2: தீயை சிறிதாக்கிக் கொள்ளவும். லேசா தண்ணீர் கையால் தொட்டால் ஒட்டாது. அதுவே சரியான பதம். இனி அடுப்பிலிருந்து இறக்கி வாணலி சூட்டில் கிளறினால் திரண்டு வரும். அதை ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டவும்.

Step 3: சிறிதுநேரத்தில் மிதமான சூட்டில் நெய் கையால் நன்கு பிசைந்து சப்பாத்தி கட்டையால் மேலே ஒரு தட்டு (or) பட்டர் பேப்பர் போட்டு திரட்டி வில்லைகள் போட்டால்
ஆஹா! அருமையான சுவையான ஆரோக்கியமான காஜு கத்லி ரெடி.

Thank you / நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here