How to prepare nenthra Palam Chips in Tamil

257

நேந்திர பழம் சிப்ஸ் எல்லாருக்கும் ரொம்ப புடிச்ச சிப்ஸ் சுற்றுலா போறவங்க எல்லாரும் இது வாங்கிட்டு வராம வீட்டுக்கு வரமாட்டாங்க. ஆனால் அது எஅப்டி வீட்ல செய்யணும் னு தெரியாம இருகாங்க. சோ நான் இன்னிக்கி எப்படி செய்யணும் னு சொல்லி தரேன்

தேவையான பொருட்கள்:

  • நேந்திர பழம் -2
  • மஞ்சள் தூள் -2 ஸ்பூன்
  • மிளகு தூள் -2 ஸ்பூன்
  • உப்பு -2 ஸ்பூன்
  • தண்ணீர்

நேந்திர பழம் செய்ய வேண்டிய முறை:

Step 1: நேந்திர பழத்தை சீவி வெச்சிக்கோங்க. நேந்திர பழம் காய் பின் பழம் ஆகும் சூழல் இருக்கும் பழத்தை சீவினால் நல்லது.

Step 2: மஞ்சள் தூள் மற்றும் உப்பு இதை சேர்த்து கொண்டு கொஞ்சம் 4 ஸ்பூன் தண்ணீர் விட்டு கலக்கி வெச்சுக்கோங்க.

Step 3: இப்போ அந்த நேந்திர பழத்தை எண்ணையில் போட்டு மீதமான சூட்டில் வறுத்து எடுக்கவும். பழம் வேகும் கடைசி சமயத்தில் அந்த உப்பும் மஞ்சள் தூளும் கலந்து வெச்ச தண்ணிய ஒரு 2 ஸ்பூன் எண்ணையில் விடவும்.

Step 4: இறுதில் பழத்தை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து அதில் மேல் மிளகு தூளை தூவி விடவும். இப்போ சூடான நேந்திர பழம் சிப்ஸ் ரெடி.

iF YOU dont know to cook by reading please comment below we will upload the video in this page.

நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here