How to prepare mushroom pakoda மஷ்ரூம் பக்கோடா

9

மஷ்ரூம் பக்கோடா

தேவையான பொருட்கள் :

  • பொருள் – அளவு
  • கடலை மாவு2 கப்
  • அரிசி மாவு 4 ஸ்பூன்
  • நறுக்கிய மஷ்ரூம்4 கப்
  • பொடியாக நறுக்கிய வெங்காயம்2 கப்
  • பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி 2 டீஸ்பூன்
  • எண்ணெய்தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை :

🍪 மஷ்ரூம் பக்கோடா செய்வதற்கு முதலில் கடலை மாவு, அரிசி மாவு, மஷ்ரூம், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, எண்ணெயுடன் சிறிதளவு தண்ணீரை தௌpத்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

🍪 பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மஷ்ரூம் கலவையை உதிர்த்துப் போட்டு, பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.

Thank you friends!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here