Chinese fried rice recipe in Tamil | Samayal kurippu

72

Hi, viewers welcome to our food blog. today we start with a new country recipe fried rice which is specially made up of in china. This fried have a special taste and good flavor to all of your tongue because it has the other country style and different type of color. please follow my blog to get more dishes. There is no any special description for this recipe because it almost looks and has like our country fried rice taste.

TAGS: fried rice recipe in Tamil without sauce, fried rice recipe in Tamil language, fried rice recipe in Tamil download, egg fried rice recipe in Tamil, chicken fried rice recipe in Tamil, ch

Ingredients to prepare Chinese fried rice

  1. பஸ்மத்தி ரைஸ் – 1 cup
  2. வெங்காயத்தாள் – 1 கட்டு
  3. கேரட் -2
  4. பீன்ஸ் – 12
  5. முட்டை கோஸ் -150 கிராம்
  6. குடமிளகாய் – 2
  7. பட்டாணி – 1/2 cup
  8. அஜி னோ மோட்டோ – 1/2 டீஸ்பூன்
  9. வெள்ளை மிளகு – 1/2 டீஸ்பூன்
  10. உப்பு – தேவையான அளவு
  11. சர்க்கரை – 1 டீஸ்பூன்
  12. சோயா சாஸ் – 3 டீஸ்பூன்
  13. எண்ணெய் – 4
    • வினிகர் மெளகாய் செய்யும் முறை
    • பச்சை மிளகாய்
    • உப்பு – 1 டீஸ்பூன்
    • வினிகர் – 1/2 கப்
    • சோயா சாஸ்

Procedure to make chinese fried rice:

ஒரு 12 cup தண்ணீரை கொதிக்கை வைத்து அதன் மீது உப்பு எண்ணெய் சேர்த்து அரிசியை போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அரிசி பாதி வெந்தவுடன் அரிசியை எடுக்க வேண்டும். அந்த வடித்த அரிசியை ஆறவைத்துவிட வேண்டும்.

காய்கறி, வெங்காயத்தாளை நறுக்கி கொண்டு, ஒரு அகலமான கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் குடைமிளகாய், கேரட், முட்டை கோஸ், ஆகியவற்றை நன்கு வதக்க வேண்டும்.இது வதங்கும் போது பாதி அஜினோ மோட்டோ வை சேர்க்க வதக்க வேண்டும்.. காய்கறி நன்கு வதக்கும் வரை நல்ல மீதமான அனலில் கலக்கவும். அதற்கு பின் ஆறவைத்த அரிசியை , மிளகு, சர்க்கரையை சேர்க்கவும்.

கடைசியில் சோயா சாஸ், வெங்காயத்தளை தெளித்து நல்ல சூட்டில் வதக்கவும். அப்பறம் வினிகர் மிளகாயுடன் பரிமாறி கொள்ளவும்.

இப்பொழுது \அருமையான சீன பிரியேட் ரைஸ் ரெடி. இந்த உணவு ஒரு வகையான தெரு ஒரே உணவுகளில் ஒன்று. வேண்டுமேலானால் கூட தக்காளி சாஸ் சேர்த்து கொள்ளவும்.

இந்த உணவை வீடியோவில் பதிவேற்றம் செய்து உதவியத்திற்கு நன்றி @Madras samayal

நன்றி உங்களின் கருத்துக்களை கீழ்காணும் comment boxஇல்  தெரிவிக்கவும் 

Thank you

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here