Biryani brinjal gravy preparation method in Tamil

4046

பிரியாணி நாலே கத்திரிக்காய் தொக்கு இல்லாமல் இருக்காது ஆனால் அந்த கத்திரிக்காய் தொக்கை எப்படி செய்யணும் னு தெரியாம இருப்பாங்க அதுவும் ஹோட்டல் டேஸ்ட் ல எப்படி செய்யணும் னு தெரியாது. எனவே இந்த கத்திரிக்காய் தொக்கை எப்படி செய்யணும்னு இதுல நாங்கள் தெளிவாக சொல்றோம்.

READ MORE: How to prepare rasagulla sweet in tamil

read this recipe to cook more…

தேவையான பொருட்கள்:

  • நல்லஎண்ணை 100கிராம்
  • கடுகு கொஞ்சம்
  • மிளகு கொஞ்சம்
  • கத்திரிக்காய் (தேவையான அளவு)
  • சீரகம் (தேவையான அளவு)
  • எலுமிச்சைப்பழம்
  • சின்ன வெங்காயம் (தேவையான அளவு)
  • தக்காளி (தேவையான அளவு)
  • கருப்பு எள்ளு
  • புளி (தேவையான அளவு)
  • வேர்க்கடலை 50 கிராம்
  • மிளகு போடி (தேவையான அளவு)
  • உப்பு மற்றும் பெருங்காயம் (தேவையான அளவு)
  • கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி

பிரியாணி கத்திரிக்காய் கிரேவி செய்யும் முறை:

Step 1: Take the Gingelly oil, mustard seed, pepper and brinjal. Thenpour the oil into pan and add the mustard seed, pepper and as well as brinjal. You must slice or chop the brinjal into 4 sides.

Step 1: (Tamil) நல்லஎண்ணையில் கடுகு கொஞ்சம் மிளகு கொஞ்சம் போட்டு கத்திரிக்காயை 4 பக்கமாய் கிரி அதுல போட்டு வதக்கனும். பொறுமையா வதக்கனும் இல்லனா தீஞ்சிடும்.

Step 2: For graining purpose only: Pepper, seerakam, small onion, tomato, lemon juice, groundnut, tamarind, scorn, and grain it into mixie.

Step 2: (Tamil) அரைக்க தேவைப்படும் பொருட்கள்: மிளகு கொஞ்சம், சீரகம் கொஞ்சம், சின்ன வெங்காயம், தக்காளி, லெமன் சாறு, வேர்க்கடலை, புளி, மற்றும் கருப்பு எள்ளு போட்டு நல்லா அரைக்கனும்.

Step 3: Take the grained mixture and add it into brinjal which is prepared into the previous step. For your satisfaction, you can add some pepper powder and perngayam powder.

Step 3: (Tamil) இந்த அரைச்ச பொருள் எல்லாம் வதக்கன கத்திரிக்காய் கூட சேர்த்து நன்கு கிளரிவிடணும். கூடவும் மிளகு போடி மற்றும் பெருங்காயம் உங்கள் தேவைக்கு சேர்த்து கொள்ளவும்.

READ MORE: Prepare tasty pasta at your home itself.

Follow this guide to cooking better taste

Step 4: After completing these steps, check whether the oil is coming out from the brinjal gravy… If it comes out, then split the coriander leaves into the brinjal gravy.

Step 4: (Tamil) எண்ணெய் வதங்கி மேல வரும் போது கருவேப்பிலை அப்றம் கொத்தமல்லி போட்டு இரக்கவும்.

Step 5: That’s all, You have been finished it. now it will taste like the real brinjal gravy as available in restaurants.

Step 5: (Tamil) அவ்ளவுதான் கத்திரிக்காய் தொக்கு ரெடி. இந்த மாரி செஞ்சாலே போதும் ஹோட்டல்ல பிரியாணிக்கு கொடுக்கப்படும் கத்திரிக்காய் மாறியே இருக்கும்.

Follow us on Helo the no 1 leading social media @Chennai food factory

நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here